அதிராம்பட்டினம், ஜூன்.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 18 ந் தேதி (18-06-2018) பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், கடந்த காலங்களில் பள்ளி ஆற்றிய கல்விச்சேவைகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள், பள்ளி வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பெயரினை முன்பதிவு செய்து கொள்ள பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெயரினை முன்பதிவு செய்து, அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் இலக்கம்:
87789 06851
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.