அதிரை நியூஸ்: ஆக.01
நடப்பு வருட ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து இதுவரை 1,168,203 புனித மக்கா, மதினா நகரங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களின் விமானம் மூலம் 1,095,584 பேர், தரைவழி போக்குவரத்து மூலம் 60,886 பேர், கடல் மார்க்கமாக 11,733 பேரும் வருகை தந்துள்ளனர்.
மக்கா ரூட் இனிஷியேட்டிவ் (MRI) திட்டத்தின் வழியாக துல்காயிதா பிறை 1 முதல் 26 முடிய 136,988 பேர் 343 விமானங்கள் மூலம் வந்துள்ளனர். இவர்களில் 86,446 பேர் ஜித்தாவிற்கும் 50,543 பேர் மதினாவிற்கும் வந்திறங்கினர்.
இதுவரை புனித மதினாவில் வந்திறங்கியவர்களின் எண்ணிக்கை 716,284 பேர் என்ற எண்ணிக்கையை தொட்டது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.