அதிராம்பட்டினம், திலகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு.செ முகமது மீரா லெப்பை அவர்களின் மருகமனும், மர்ஹூம் ஜமால் முகமது, நெய்னா முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், கே. முகமது ரியாஸ், எம்.சாதிக் அலி ஆகியோரின் மாமனாரும், ஜமால் முகமது அவர்களின் சகலையும், எம்.எல் ஹாஜா ஹுசைன் அவர்களின் மச்சானுமாகிய ஹபீப் ரஹ்மான் (வயது 58) அவர்கள் இன்று மாலை பழைய போஸ்ட் ஆபிஸ்ரோடு குளோப் ஜாமூன் அன்சாரி வீட்டின் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (10-02-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete