மதுக்கூர், பிப்.13
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் மதுக்கூர் மார்கெட் லைன் சந்தை பள்ளித்திடலில் புதன்கிழமை தொடங்கியது.
இதில், சி.எப்.ஐ விதைகள் கலைக்குழுவினர், பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தங்களது செல்லிடப்பேசிகளில் விளக்கு எரியவிட்டப்படி முழக்கமிட்டனர். மேலும், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டன.
மதுக்கூர் ராவூத்தர்ஷா (மஜக), மதுக்கூர் ஃபவாஸ்கான் (தமுமுக), என்.முகமது புஹாரி (எஸ்.டி.பி.ஐ), சேக் ராவூத்தர் (தமுமுக), சேக் அஜ்மல் (பி.எப்.ஐ), அப்துல்லா (பி.எப்.ஐ), அன்வர் (டி.என்.டி.ஜே) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெறவில்லை. காவல்துறையின் கெடுபிடி காரணமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் மதுக்கூர் மார்கெட் லைன் சந்தை பள்ளித்திடலில் புதன்கிழமை தொடங்கியது.
இதில், சி.எப்.ஐ விதைகள் கலைக்குழுவினர், பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தங்களது செல்லிடப்பேசிகளில் விளக்கு எரியவிட்டப்படி முழக்கமிட்டனர். மேலும், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டன.
மதுக்கூர் ராவூத்தர்ஷா (மஜக), மதுக்கூர் ஃபவாஸ்கான் (தமுமுக), என்.முகமது புஹாரி (எஸ்.டி.பி.ஐ), சேக் ராவூத்தர் (தமுமுக), சேக் அஜ்மல் (பி.எப்.ஐ), அப்துல்லா (பி.எப்.ஐ), அன்வர் (டி.என்.டி.ஜே) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.