அதிராம்பட்டினம், நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.இ.செ முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.அ முகமது நூஹூ அவர்களின் மருமகனாரும், முகமது சாலிகு, சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மாஜித் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், சதக்கத்துல்லா, முகமது புஹாரி, முகமது இப்ராஹீம், சரபுதீன், அஸ்ரப் அலி, ஜாஹிர் உசேன் ஆகியோரின் மச்சானும், அப்துல் ஜப்பார் அவர்களின் மைத்துனருமாகிய அ.இ.செ சபியுல்லா (வயது 64) அவர்கள் இன்று காலை புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-02-2020) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete