அதிராம்பட்டினம், பிப்.03
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்.2 முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அதிராம்பட்டினத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (03-02-2020) திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகள், வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
திமுக சார்பில்...
இந்நிகழ்ச்சியில், திமுக அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஜெ.ஜெ சாகுல் ஹமீது, எஸ்.பி கோடி முதலி, எம்.பகுருதீன், இன்பநாதன், ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லை நாதன், கே.இத்ரீஸ் அகமது, கான் முகமது, முல்லை மதி, சி.வீரப்பன், கோடி நாகராஜ், டி.சபீர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எம்.ஜி பசூல்கான், எம்.முகமது சரீப், என்.எம் செய்யது முகமது, அய்யாவு, எம்.எம்.எஸ் அப்துல் கரீம், எம்.எம்.எஸ் ரபி அகமது, எம்.எம்.எஸ் இக்பால், எம்.எம்.எஸ் அன்வர், எம்.எம்.எஸ் அன்சாரி, அதிரை மைதீன், நூவண்ணா எம்.நூர் முகமது, இளங்கோ, சைஃபுதீன், வீரசேகரன், வரிசை முகமது, கதிரவன், அஜீஸ், இ.வாப்பு மரைக்காயர், நெய்னா முகமது, முகமது ராவூத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில்...
ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், எஸ். கார்த்திகேயன், கே.தமீம் அன்சாரி, நாராயண சாமி, அதிரை ஏ.பாருக், எம்.ஆர் ராஜேந்திரன், பி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்...
கே.கே ஹாஜா நஜ்முதீன், ஏ.சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.காளிதாஸ், மதிமுக சார்பில் சி.வடுகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் பேரறிஞர் அண்ணா 51-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.