அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அபு சாலிஹ் அவர்களின் மகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மைத்துனரும், முகமது சரீப் அவர்களின் சகலையும், முகமது ரஃபி, தமீம் அன்சாரி, அஸ்ரிக் அகமது ஆகியோரின் மாமாவுமாகிய பாவா பகுருதீன் (வயது 65) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்