அதிராம்பட்டினம், பிப்.02
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர் )எதிராக சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கேள்வி~பதில் நிகழ்ச்சி கதீஜா மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் மதுக்கூர் பேரூர் தலைவர் எம். சேக் அஜ்மல் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மதுக்கூர் பேரூர் செயலாளர் யு.அன்வர் உசேன் வரவேற்றுப் பேசினார். அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு டிவிஷன் தலைவர் யு.அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ கட்சி மதுக்கூர் பேரூர் தலைவர் டி.ஜெ மாப்பிளை தம்பி காதர், மதுக்கூர் பேரூர் செயலாளர் ஏ.அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளரும், மதுரை உயர்நிதிமன்ற வழக்குரைஞருமாகிய என்.முகமது ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். நிறைவில், சி.எப்.ஐ அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.நஜீப் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.