அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஹபீப் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் கஞ்சி மு.க.மு அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், முகமது சுல்தான் அவர்களின் தாயாரும், அப்துல் ரஹீம், மர்ஹூம் ஹாஜி ரெஜீஸ்கான் ஆகியோரின் சகோதரியும், அலாவுதீன், அப்துல் ஹாதி ஆகியோரின் மாமியாருமாகிய, அசாருதீன், சமீர், அபுல்ஹசன் ஆகியோரின் பெரியம்மாவுமாகிய ராபியத்துல் பஜ்ரியா (வயது 92) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-02-2020) இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete