அதன் தொடர்ச்சியாக அதிரையர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்று தங்களின் தனித்திறமையை நிருபித்து வருகின்றனர். இதற்காக அதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு தினமும் அதிகாலை வேளையில் பயிற்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையையும் வளர்த்து வருகின்றார் கால்பந்தாட்ட வீரரும், பல சாதனைகளை நிகழ்த்தி நமதூருக்கு பெருமை சேர்த்து தந்த அன்வர் அவர்கள்.
இன்று நடைபெற உள்ள கால்பந்தாட்ட போட்டியில் பிரபல தஞ்சை [ அருள் ] அணியினரும் , மேலநத்தம் அணியினரும் மோதவுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
நன்றி : சமியுல்லா, இத்ரீஸ்
தகவல் பதிவில் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅன்வர் காக்காவுடன் கால்பந்தாட்டம் ஆடியதை நினைத்து இப்போது பெருமைபடிகிரறேன்.... வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteதகவல்களை உடனுக்குடன் பதிந்து வரும் அதிரை நியூஸ் வலைத்தளத்திற்கு நன்றி.
இப்படிக்கு
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் ( AFFA )
பயற்ச்சி அளிக்கும் எங்கள் அன்வர் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete