.

Pages

Thursday, July 11, 2013

அதிரைக்கு பெருமை சேர்த்த AFCC அணி இளம் வீரர்!

அல்ஹம்துல்லில்லாஹ்  AFCC அணி வீரர்  ஃபயாஸ் அஹ்மது மாவட்டத்தில் அளவிலான கிரிக்கெட் தொடரில் தேர்வு பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், அதிரைக்கு பெருமை சேர்த்த இளம் வீரர்  ஃபயாஸ் அவர்கள் தற்பொழுது திருச்சியில் ஜமால் முஹம்மத் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் . 


சென்ற [23-04-2013 ] அன்று அதிரை AFCC அணி தஞ்சை மாவட்ட அளவிலான 20/டுவென்டி ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தி கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷன்  மெம்பர்கள் பலரும் கண்டு AFCC அணியை வெகுவாக பாராட்டினர்.


அதிரை AFCC அணி இளம் வீரர்களின் அட்டத்திறமைக் கண்ட  அசோசியேஷன்  மெம்பர்கள்  under-19age மற்றும் under-25age வீரர்களின் தேர்வுக்கு அழைப்பு விடுத்தனர். அவ்வழைப்பை ஏற்று  11 பேர்க்கொண்ட AFCCயின் இளம் வீரர்கள் தஞ்சைக்கு விரைந்தனர். 

இந்நிலையில் மறுதேர்வு  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான   under-16age மற்றும் under-19age வயதிற்குட்பட்டோர் போட்டிக்கான தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு தஞ்சையில் நடந்தது.

அதன்பின் தேர்வுபெற்ற வீரர்களுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு 15 பேர்க்கொண்ட அணி தேர்வு செய்யப்பட்ட வீரர்களை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் அறிவித்துள்ளார்.

அதில் 19 வயதிற்குட்பட்டோர்  அணியில் நமது அதிரை  AFCC அணி இளம் வீரர் ஃபயாஸ் அஹமது   அவர்கள் தேர்வு பெற்றார்.

தஞ்சாவூர் கிரிக்கெட் சங்கத்திற்கு அதிரை AFCC நிர்வாகிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

தினமலர் செய்தி [11.07.2013]
இங்ஙனம் 
AFCC - நிர்வாகம் 

6 comments:

  1. AFCC அணியினர் மற்றும் நிர்வாகத்திற்கும், அதிரைக்கு பெருமை சேர்த்த இளம் வீரர் ஃபயாஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. AFCC அணியினர் மற்றும் நிர்வாகத்திற்கும், அதிரைக்கு பெருமை சேர்த்த இளம் வீரர் ஃபயாஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...ஊருக்கு பெருமை சேர்த்த பையாஸ் அவர்களை பாரட்டுகிறேன்.

    ReplyDelete
  4. AFCC அணியினர் மற்றும் நிர்வாகத்திற்கும், அதிரைக்கு பெருமை சேர்த்த இளம் வீரர் ஃபயாஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் AFCC அணியினர் மற்றும் நிர்வாகத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த பையாஸ் அவர்களை மிக மிக பாரட்டுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.