.

Pages

Sunday, July 21, 2013

அமீரகம் ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார் நிகழ்ச்சி ! [ புகைப்படங்கள் ]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரிய நகரில் ஒன்றான ஷார்ஜாவில் 20/07/2013 சனிக்கிழமை அன்று ஷார்ஜாவின் மிக நீளமான அழகிய கடற்க்கரையைக் கொண்ட புஹைரா கார்னிச் பகுதியில் கின்னஸ் சாதனையாக இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.

600 மீட்டர் நீளத்தில் இருக்கையுடன் கூடிய நீண்ட டேபிள் அமைத்து  இஃப்தருக்கான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் சிறுவர் சிறுமியர்களென  பன்னாட்டவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒரு சில அதிரைச் சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.இந்த இஃப்தார் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் புகைப்படங்கள் இதோ....



















புகைப்படங்கள் & செய்தித்தொகுப்பு : அதிரை நியூஸிற்காக  துபையிலிருந்து அதிரை மெய்சா

12 comments:

  1. மாஷா அல்லாஹ்......................

    ReplyDelete
  2. நிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் உள்ளது !

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்......................

    ReplyDelete
  5. எல்லா புகழும் இறைவனுக்கே

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.