இதில் ஏராளமான அதிரையர்கள் பங்கு பெற்றனர். சுமார் 150 மையில் சுற்றளவில் உள்ள அனைத்து அதிரையர்களும் பங்கு பெற்றனர். குறிப்பாக ப்ரிமொன்ட் , ரிச்மொன்ட், வல்லெஹோ, சாக்ரமண்டோ, போல்சம், யுபாசிட்டி, ஸ்டாக்டன், நவேடோ , அர்பக்கள் ,பேர்பீல்டு, சான்ஹோசே பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
கலிபோர்னியாவிலிருந்து M.M.S. பகுருதீன்
நம்மவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தில் சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது !
ReplyDeleteஅனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்....
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு ஏற்பாடு வல்லோன் இவர்களின் நோன்பை பரிபுரனமாக்குவானாக....
ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் செய்வித்தால் அந்நோன்பாளியின் கூலி அளவு நமக்கும் கூலி கிடைக்கும். அதேசமயம், அந்நோன்பாளியின் கூலியில் குறைவேதும் ஏற்படாது. (திர்மிதீ)
பலர் பல காலம் விட்டுப்பிரிந்து கான வாய்ப்பில்லாத தன் சொந்தபந்தங்களை இதன் மூலம் அறிய/கான செய்த சகோ.பகுருதீன் அவர்களுக்கு நன்றி.
புகைப்பட எண் 6 ல் (வலது புறம்) என் சொந்தங்களாகிய நஜீர் மற்றும் ஷேக் இரு சகோதரர்களையும் பார்க்க நேர்ந்தது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் மற்றும் அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.