அதிரையரின் முதலீட்டில் உள்ளூரிலேயே உருவாகியிருக்கும் இந்நிறுவனத்தின் முதல் நாள் விற்பனையில் ஆண்கள் பெண்கள் என பெரும் திரளாக வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.
நிறுவனத்தின் உரிமையாளர் இம்தியாஸ் அவர்களிடம் பேசிய வகையில்...
எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட்ஸ், மாணவ மாணவிகளுக்கான பள்ளிச்சீருடைகள், லெதர் ஆக்ஸ்ஸரிஸ், ஷூஸ் ஆகியன நவீன டிசைன்களில் நியாமான விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை