அதன் படி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இருந்த அன்பு அவர்கள் சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாகவும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜி.தர்மராஜன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டனர்.
பதவி உயர்வு பெற்றபின் முதல் முறையாக இன்று [ 04-07-2013 ] மாலை 7 மணியளவில் அதிரை காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் அவர்களை அதிரை ப் பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் , தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் அன்வர் அலி, பீர் முஹம்மது, ஹாஜி ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முஹம்மது இலியாஸ் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் முஹம்மது, சம்சுல் ரஹ்மான், சலீம், தெளஃபிக் ஆகியோரும், அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, லியோ சங்கம் மண்டலத் தலைவர் நியாஸ் அஹமது மற்றும் முஹம்மது இஸ்மாயில், அதிரை வர்த்தக சங்க நிர்வாகியும், மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் V.T. தஹளா மரைக்காயர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
சந்திப்பின் போது பட்டுக்கோட்டை டிஎஸ் பி வெங்கடேசன், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , ராஜ்கமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பதிவிர்க்கு நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
செய்தி பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக
பதவி உயர்வு பெற்று வந்திருக்கும் திரு ஜி.தர்மராஜன் அவர்களின் பணி சிறந்து விளங்கி நற்ப்பெயருடன் திகழ வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete