.

Pages

Saturday, July 13, 2013

அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் !

அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 40 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களோடு சிறுவர் சிறுமிகளும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின்  நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் இந்த வருடத்திலிருந்து பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்காக தராவிஹ் தொழுகைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர் நிர்வாகத்தினர்.








2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    RAMADHAN KAREEM

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.