விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற துவா செய்வோமாக!
மேலும் விரிவான செய்திகள் பின்னர் தளத்தில் பதியப்படும்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
யா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDeleteயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDeleteஇவர்கள் ஓட்டுகிற வேகம் அதிகமாக உள்ளது இதுவே விபத்துக்கு காரணம்........
ReplyDeleteயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDeleteசாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
ReplyDeleteகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.!
இன்று மதியம் 2.30 மணி.. அதிராம்பட்டினம் காளி கோயில் அருகில் ஓ... என்ற என்ற அபாயக் குரல்கள்.. சாலை ஓரத்தில் இறங்கிய SRM பேருந்து, உள்ளே மாணவ,மாணவிகளின் கண்ணீர் வெள்ளம்.. இதை அறிந்து விபத்து நடந்த இடத்தில் களப்பணி ஆற்றிய த.மு.மு.க ஆம்புலன்சின் பணி பாராட்டுக்குரியது..
ReplyDeleteA .ஷாகுல் ஹமீது,
மணிச்சுடர் நிருபர்,
அஜ்மீர் ஏஜென்சீஸ்,
அதிரை.
யா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDeleteசாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
ReplyDeleteகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.!
10 நிமிடத்தில் போக வேண்டும் என்று என்னும் மாணவர்களாக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி இந்த விபத்து ஓர் உதாரணம். இந்த தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் 2 அரசு பேருந்துகள் உள்ளன.
ReplyDeleteதனியார் பேருந்துகள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை. நமதூர் சாலை அனைத்து வழிகளிலும் அளவுக்கு அதிகமான வேகத்துடன் செல்வதை காண முடிகிறது. எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் மக்களின் மோகம் விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகொள்...
விபத்தில் சிக்கிய அனைவரையும் இறைவன் பாதுக்காத்து அருள் புரிவானாக ! ஆமின்
சாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
ReplyDeleteகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.!
யா
ReplyDeleteஅல்லாஹ்
பாதுகாவல்
செய்
ரஹ்மானே
உயிா்சேதம்
இல்லாமல்
காப்பாத்து
யா
அல்லாஹ்
யா
ReplyDeleteஅல்லாஹ்
பாதுகாவல்
செய்
ரஹ்மானே
உயிா்சேதம்
இல்லாமல்
காப்பாத்து
யா
அல்லாஹ்
யா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDeleteஏன் இந்த வேகம் எதற்க்கு இந்த சோகம்
ReplyDeleteவாகன விபத்து என்பது நமதூரில் அன்றாட கடமை போன் ஆகிவிட்டது இதை நினைக்கும் போது மண வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..
யா அல்லாஹ்
ReplyDeleteஇது போன்ற கோர விபத்துக்களிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தார்களையும்
ஊர் மக்களையும் காப்பாற்றுவாயாக
இழந்த உயிர் திரும்ப வராது
தனியார் பேருந்துகள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை. நமதூர் சாலை அனைத்து வழிகளிலும் அளவுக்கு அதிகமான வேகத்துடன் செல்வதை காண முடிகிறது. இவற்றில், பரணி,எஸ்ஸாரம், எஸ்கே நாதன் போன்ற பேரூந்துகளின் போக்கு இன்னும் எத்துனை உயிரை குடிக்கப்போகின்றதோ தெரியவில்லை அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.
வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..
காவல்துறையும் இதைகண்டுகொள்வதாக தெரியவில்லை
தனியார் பஸ்ஸின் பண முதலைகளுக்கும் தெரியும் தன்னுடைய பஸ் எத்தனை வேகத்தில் ஓடுகின்றது என்று
அவர்களுக்கு ட்ரைவரின் உயிரை பற்றியோ அல்லது பொதுமக்களின் உயிரை பற்றியோ கவளை இல்லை அவர்களுக்கு கல்லா நிறைந்தால் போதும்
பிறகு யார்தான் பார்ப்பது முழுக்க முழுக்க காவல்துறைதான் பொறுப்பு
தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை வரும் தனியார் பேருந்துகள் அத்தனையும் அப்படித்தானே வருகின்றனர். மக்களும் அதைத்தானே விரும்புகின்றனர்
தனியார் பஸ்ஸும், சிஆர்சி பஸ்ஸும் நிற்கும் முதலில் கிளம்புவது சிஆர்சியாக இருக்கும் 15, 20 நிமிடம் கழித்து தனியார் பஸ்ஸு புறப்பட்டாலும் தனியார் பஸ்ஸு புறப்படும் வரை காத்திருந்து தனியார் பஸ்ஸில்தான் பயணிக்கின்றார்கள் காரனம் சிஆர்சி போய் சேற்வதற்கு முன்பாக தனியார் பஸ் போய் சேர்ந்துவிடுகின்றதை நாம் ஒவ்வொருவரும் விரும்ம்பி அதில் ஏறுகின்றோம்
உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றதா என்றால் எங்குதான் கேள்விக்குறி
ஆனபடியால் இதற்கு ஒரே வழி காவல்துறையின் கயூட்டுப்பெறாத கடுமையான சட்டம் கொண்டு வந்தாலே அன்றி இப்படிபட்ட விபத்துக்களையும் இழப்புக்களயும் தவிற்க்க முடியாது
அதிரைமன்சூர்
வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .
ReplyDeleteசில நேரம் மது அருந்திவிட்டு அல்லது அதி வேஹமஹா வகனத்தை ஓட்டுவது தான் இது போன்ற கொடூர விபத்திற்கு காரணம் ...
ReplyDeleteநமதூர் பொது மக்கள் சார்பில் பேருந்துகளின் வேகத்தை கட்டுபடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்,RDO, கோட்ட மேலாளர் கும்பகோணம் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.இதற்கான முயற்சியை AAMF முன்னின்று செய்ய வேண்டும்.பாதிப்புக்கு முன் விழித்துக்கொள்ள வேண்டும்.எல்லாம் வல்ல ரஹ்மான் அனைத்து பிரச்சனைகளிருந்தும் நம்மை காத்தருள துஆ செய்கிறேன்
ReplyDelete------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
யாஅல்லாஹ் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற அருள்யாக !
ReplyDeleteயாஅல்லாஹ் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற அருள் புரிவாயாக ஆமீன் த.மு.மு.க ஆம்புலன்சின் பணி பாராட்டுக்குரியது நமதூரில் இன்னும் இரண்டு முன்று ஆம்புலன்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும்......
ReplyDeleteயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்!!
ReplyDelete