.

Pages

Monday, July 8, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி நிர்வாகத்தினரின் அன்பான வேண்டுகோள் !



அதிரை தவ்ஹீத் பள்ளியில் கடந்த வருடங்களை போல் வருகின்ற ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு கொடுக்கப்படும் கஞ்சி மற்றும் இதர வகைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 5000/- என்றும் ஸஹா் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 3000/- என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் இந்த வகைகளுக்காக கொடுத்தவர்கள் மற்றும் புதிதாக கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு உங்களது பங்களிப்பை கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மீரா முகைதீன் +91 99448 24510 - சுலைமான் +91 95668 22198

நிர்வாகம்   
TNTJ அதிரை கிளை

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.