அது சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரை சகோதரர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் நிகழ்வாக சகோ. மீராசா ரஃபியா வரவேற்புரை வழங்க, சிறுவன் அப்துல்லாஹ் கராஅத் ஓத சகோ U.K.ஜபருல்லாஹ் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக நோன்பு திறக்கும் நேரத்தில் நம் சமுதாய அனைவருக்காகவும் துஆ செய்யப் பட்டது. குறிப்பாக மரணித்தவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் அனைவருக்காகவும் துஆ கேட்கப்பட்டன.
வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அய்டா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
பரிந்துரை : ஜஃபருல்லாஹ் [ ஜித்தா ]
நம்மவர்களை சிறப்பான நிகழ்ச்சியின் மூலம் காண்பதில் மகிழ்ச்சி !
ReplyDeleteதொடரட்டும் 'அய்டா'வின் சேவைகள்....
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஉலகெங்கிலும் உள்ள நம் அதிரைச் சகோதரர்களை ஒவ்வொரு இஃப்தார் நிகழ்ச்சியின் மூலம் காணச்செய்த அதிரை நியூஸிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
உலகெங்கிலும் உள்ள நம் அதிரைச் சகோதரர்களை ஒவ்வொரு இஃப்தார் நிகழ்ச்சியின் மூலம் காணச்செய்த அதிரை நியூஸிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜித்தாவில் வாழும் அதிரை வாசிகளின் மகிமையே தனி
ReplyDeleteநினைத்தால் உம்ரா
நினைத்தால் கடல் குளியல்
நினைத்தால் இதுபோன்ற நிகழ்ச்சிகள்
யாருக்கு கிடைக்கும் ஜித்தாவின் சொகுசு வாழ்க்கை
அய்டா மற்றும் ஜித்தா சகோதரர்களே
ReplyDeleteஅதிரை நிருபரில்
வந்துள்ள என் இனிய நன்பன்
சபீரின்
நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி என்ற
நகைச்சுவை நாடகம் படிக்கத்தவறாதீர்கள்
http://adirainirubar.blogspot.com/2013/07/blog-post_18.html
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை