இன்ஷா அல்லாஹ் 10.7.2013 முதல், நாள்தோறும்
பெண்களுக்கு :
காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை
இடம் : இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்
ஆண்களுக்கு :
இரவு 10 மணி முதல் 11 மணி வரை
இடம் : நடுத்தெரு EPMS பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்
வழங்குபவர் : மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள்
இறைமறை, நபிவழிமுறை அடிப்படையில் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றி நடந்திட அனைவரையும் அழைக்கும்
மகிழ்ச்சியான தகவல்
ReplyDeleteஏற்பாடு செய்த ADT குழுவிற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்