அதிரையர்கள் பலர் நோன்பு திறப்பதற்காக இந்த எண்ணெய் பலகாரங்களை தங்களுக்காகவும், உற்றார் - உறவினர் நண்பர்களுக்கு கொடுத்தனுப்பவும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் கூட்டமாகவும், பரப்பரப்பாகவும் காணப்படுகின்றன.
Thursday, July 11, 2013
அதிரையில் பரபரப்பான விற்பனையில் வாடா, சமூசா, பஜ்ஜி... :)
அதிரையர்கள் பலர் நோன்பு திறப்பதற்காக இந்த எண்ணெய் பலகாரங்களை தங்களுக்காகவும், உற்றார் - உறவினர் நண்பர்களுக்கு கொடுத்தனுப்பவும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் கூட்டமாகவும், பரப்பரப்பாகவும் காணப்படுகின்றன.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Masha Allah ,, good job Adirai news :)
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநமதூர் வாடா சமுசாவை கண்ணில் காண்பித்து நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
பயனுள்ள விஷயங்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை