.

Pages

Wednesday, July 3, 2013

அதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான சென்னை - பல்லாவரம் கட்டிடம் விற்பனைக்கு !

அதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான சென்னை - பல்லாவாரத்திலுள்ள கட்டிடம் விற்பனைக்கு உள்ளது.

மனை அளவு : 70" x 40"  = 2800 சதுர அடி
கட்டிட அளவு : 2700 சதுர அடி

இடத்தின் முகவரி : 
ஷாகுல் ஹமீது தெரு
சீனிவாசன் காலனி
பல்லாவரம் - சென்னை

தேவையுடையோர் மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற எண்ணுவோர் கீழ்கண்ட அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Mob : 0091 9952120166 / 9842411490 / 9443448115 

குறிப்பு : சென்னை விமான நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் கட்டிடம் அமைந்துள்ளது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.