இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், ஜாவியா கமிட்டித்தலைவர் இக்பால் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தர்ஹா பேரவைத் தலைவர் நிஜாம் முஹம்மது, தக்வாப் பள்ளியின் முன்னாள் செயலாளர் உமர் தம்பி, அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியரோடு தக்வாப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியரோடு ஊர் முக்கியஸ்தர்களில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் பொறியாளர் அனைத்து பணிகளையும் உடனிருந்து கவனித்து வருகிறார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அப்படியே கடைத்தெருவும் புதிய பொலிவு பெற வேண்டும்!
ReplyDelete