.

Pages

Wednesday, July 17, 2013

அதிரையில் நாளை "பவர் கட்" !


மின் வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்பின் காரணமாக நாளை [ 18.07.2013 ] வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மின் துண்டிக்கப்படும் என்று அதிரை மின் வாரியம் தெரிவித்துள்ளது.

ரமலான் நேரம்மாக இருப்பதால் தங்களுக்கு முன்னரே தெரியப்படுத்துகிறோம் குறிப்பாக பள்ளிவாசல்களில் தெரிவிக்க வேண்டியது.. 

தகவல்: அதிரை மின் வாரியம். 

5 comments:

  1. ரமலானின் நேரம் கருதி காலை 9 மணி என்பதை 8 மணியுலிருந்தும் மாலை 6 மணியை 5 மணியாக மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    இஃப்தார் நேரமாக இருப்பதால் உணவு தயாரிப்பதற்கு இடையூறு இல்லா வண்ணம் அமைய மின் வாரியம் இதுபோன்று (காலை 8 முதல் மாலை 5 வரை) செய்தால் என்ன?.

    ReplyDelete
  2. நீங்க ஒரு ஆளு இர்பான் :)

    அவியிங்க எப்பதான் கொள்கையிலே உறுதியா இருந்தானுங்க... இப்படி தான் டைத்தை பப்ளிக்கா சொல்லுவாய்ங்க...ஆனா பாருங்க கரண்டு வர ராத்திரி ஏழுக்கு மேலே ஆயிடும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. நோன்பு நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் இந்த பராமரிப்பு பணியை செய்ய முன்கூட்டியே பொதுமக்கள் ஒன்று கூடி மனு கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.