.

Pages

Tuesday, July 2, 2013

விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ள அதிரை பேரூந்து நிலையம் - பயணிகள் நிழற்குடை !

தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமாகிய S.S. பழனி மாணிக்கம் MP அவர்களின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூபாய் எட்டு இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அதிரை பேரூந்து நிலையம் -  பயணிகள் நிழற்குடை அனைத்து பணிகளும் நிறைவுற்று விரைவில் திறப்பு விழா காணப்படவுள்ளது.



6 comments:

  1. மகிழ்ச்சி...

    இதோ இந்த மெம்பர் நின்னுட்டு போஸ் கொடுக்குறாரே...

    இந்த நிழற்குடை அவர் ஏரியாவிலேயா அமைந்துள்ளது??

    அவர் தொகுதிய போய் பார்க்க சொல்லும்மையா

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மத்திய மந்திரி நிதியில் இருந்துதான் இந்த பேருந்து கட்டிடம் எழுந்துள்ளது. அதிமுக நிதியில் அல்ல ....திமுக கவுன்சிலர் ஷரீப் நிற்பது தவறு இல்லையே!!!!

    ReplyDelete
  4. கவுன்சிலர் நிக்ககூடாது மந்திரி மட்டும்தான் நிக்கனுமோ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும் ஜாவியா ரோட்டில் ஜாவியாவிற்கு எதிரே அமைத்துள்ள 3 மின்கம்பங்களில் கடந்த 3 வருடங்களாக தெருவிளக்கே பொருத்தப்படாமல் கும்மிருட்டில் ரோடு அமைத்துள்ளது. பல முறை வார்டு உறுப்பினர் மற்றும் சேர்மனிடம் சொல்லியும் பலன் இல்லையே. நோன்பு ஆரம்பிப்பதற்குள் நடக்குமா?இந்த விஷயத்தை இதே உறுப்பினர் அவர்களிடம் சொல்லி இதுவரையும் ஒரு நடவடிக்கையும் இல்லை. இதுலே நின்று போட்டோ எடுத்தால் போதுமா?

    ReplyDelete
  6. நமதூரில் பேரூந்து நிலையம் உள்ளதற்கான அடையாளம் இல்லாத நிலையில் கிடந்த இடத்தை அதிரை பேரூந்து நிலைய பயணிகள் நிழற்குடையை கட்டி அடையாளப்படுத்தித்தன்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.