லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது அவர்கள் தலைமை ஏற்க, லயன்ஸ் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் விளக்கினார். பொருளாளர் சாகுல் ஹமீது அவர்கள நன்றி கூறினார்.
பேராசிரியர் பரகத் அவர்களின் சிறப்பு துவாவுடன் நோன்பு திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் TKP. ராஜேந்திரன்,வட்டாரத் தலைவர் சுரேஷ், பாதர் ஜேக்கப், சார்லஸ் ஆகியரோடு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை