நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் பூரண குணம் அடைந்து நற்சுகம் பெற இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் தற்தமது ஹக்கில் துவா செய்வோம்.
தகவல் : M. அப்துல் ஜலீல்
அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர்
தொகுப்பு : அதிரை நியூஸ்க்காக அதிரை மெய்சா
என்மீது அளவுகடந்த அன்பைப்பொழிபவர். அவர் எடுக்கும் பாடப்பிரிவில் முதல்நிலை மதிப்பெண் எடுக்க உதவியவர்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நம் அனைவர்களின் துவாவையும் அல்லாஹ் கபூல்ச் செய்து அவர்கள் பூரண நலம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஆமீன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
என்னால் என்றுமே மறக்க முடியாத ஜனாப் ஹாஜி அலியார் சார் அவர்கள்.
நாங்கள் படிக்கின்ற காலத்தில் எங்களுக்கு தக்கவாறு பாடங்களை நடத்தி புரியவைப்பதில் வல்லவர். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் இனிமையானவர்.
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
வல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நம் அனைவர்களின் துவாவையும் அல்லாஹ் கபூல்ச் செய்து அவர்கள் பூரண நலம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஆமீன்
ReplyDeleteஅவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
வல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஅவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்வோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர்கள் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹ், ஹாஜி அலியார் சார் அவர்கள் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருளால் அலியார் சார் விரைவில் நல்ல சுகம் பெற அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர்கள் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
ReplyDeleteஎன்னை மாணவர்த்தலைவனாக ஆக்கியும்; வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்குண்டான அனைத்து வழிகளையும் காட்டியும்; இன்று வரை ஆங்கிலத்தில் புலமையுடனும், பிறர்க்குக் கற்பிக்கும் திறனுடனும் ஆவதற்கும் முழுமுதற்காரணமாகவும் அடிப்படைத் தளம் அமைத்துக் கொடுத்தும் என்றும் என் வாழ்வில் மறக்கவியலாத என் மரியாதைக்கும், மதிப்பிற்குமுறிய ஆசான் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளுக்காக இந்தப் புனித ரம்லானில் துஆ செய்கிறேன்.
ReplyDeleteஎன்னை ஏற்றி விட்ட ஏணி; கரை சேர்த்திட்டத் தோணி; கல்வியிற் சிறந்த ஞானி அல்ஹாஜ் அலியார் சார் அவர்கட்கு யான் பட்டிருக்கும் நன்றிக் கடனுக்கு இதை அவசியம் செய்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் அவர்கள் நலம் பெறுவார்கள்(ஆமீன்)
அவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்வோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர்கள் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
வல்லோன் அல்லாஹ் அவர்கள் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
ReplyDeleteஅவர்கள் உடல் நிலை எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் நல்ல சுகம் அடைய துவா செய்துடுவோம்.
ReplyDeleteவல்லோன் அல்லாஹ் அவர் விரைவில் குணமடைய அருள்பாளிப்பானாக ஆமீன்
ReplyDeleteஇப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நம் அனைவர்களின் துவாவையும் அல்லாஹ் கபூல்ச் செய்து அவர்கள் பூரண நலம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஆமீன்
This comment has been removed by the author.
ReplyDeleteநான் அவர்களிடம் படித்ததில்லை ஆனால் பழகி இருக்கிறேன்,அன்புடன் நடந்து கொள்வார்.அல்லாஹ் அவர்களுக்கு நல் சுகத்தை தருவானாக ஆமீன்!
ReplyDeleteஅல்லாஹ் அவர்களுக்கு நல் சுகத்தை தருவானாக ஆமீன்...
ReplyDeleteநான் அலியார் சார் அவர்களின் மாணவன் அல்ல. ஆனாலும் சிறந்த நட்புப் பாராட்டி வருபவன். அடிக்கடி சந்திப்பவன்.
ReplyDeleteஅண்மையில் அவர்கள் இழந்த ஈடுசெய்ய முடியாத இழப்பு அவர்களின் உடல் நலத்தையும் பாதித்துவிட்டது. இறைவன் அவர்களுக்கு தாங்கிக்கொள்ளும் சக்தியைதருவானாக்.
விரைவில் நலம்பெற து ஆச செய்வோம்.
பலபேரால் நீங்கள் அலியார் சாரின் தம்பியா என்று வழிமறித்துக் கேட்கப்படுபவன் நான். அப்போது என் " இல்லை மகபூப் அலி சாரின் காக்கா " என்று சொல்வேன்.
எனக்கும் அலியார் சாருக்கும் இருந்த முக ஒற்றுமையின் காரணமாகவோ என்னவோ நேற்று ஒரு அன்புச் சகோதர வலைதளத்தில் என் படத்தைப் போட்டு அலியார் சாருக்காக உடல் நலம் வேண்டி து ஆச செய்யும்படிக் கேட்டிருந்தார்களாம் . எனக்கு நிறைய அலைபேசித் தொடர்புகள் அடுக்கடுக்காய் வந்தன. நான் பள்ளியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
நான் சொன்னேன் " எனக்கும் இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லை . அலியார் சாருக்காக செய்திக்கும் படத்துக்காக எனக்கும் இந்த து ஆ சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே " என்று .
ஆனால் உள்ளுக்குள் நல்ல வேளை , உடல்நலம் பற்றிய செய்தியில் போட்டோ வந்தது. வேறு இளைஞர்களின் தொடர்புடைய எதுவும் காதல், திருமணம், காவல்துறை போன்றசெய்திகளுடன் நம் போட்டோ வராமல் போனதே என்று சந்தோசம்.
நான் பள்ளியில் இருந்து வந்து பார்ப்பதற்குள் என் போட்டோ நீக்கப் பட்டு இருந்தது.
இதில் ஒன்றும் வருத்தமில்ல. ச்ச்சும்மா பதிவு செய்ய விரும்பினேன்.