நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள மேலத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, புதுமனைத்தெரு ஆகியவற்றின் ஒரு பகுதியினர் உட்பட நெசவுத்தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆகியோர் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்காக தினமும் காலையில் மார்க்க பயானும், இரவில் தராவிஹ் தொழுகையும் இச்சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteRAMADHAN KAREEM
அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் நல் வாழ்த்துக்கள் தகவல் தந்தமைக்கு நன்றி .
ReplyDeleteஊரில் எல்லா பள்ளிகளிலும் நோன்பு திறக்க போட்டிப்போட்டு கஞ்சிமுதல் அனைத்தும் தாராங்க. ஆனால் பெண்கள், பிள்ளைகள் வயோகதிகர்கள் அனைவரும் நோன்பு திறப்பதற்கு வீட்டுக்கு வாழங்குவது சிறப்பு, அதை மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத்தெருவில் கஞ்சிக்காய்ச்சி வீடுகளுக்கு வினியோகிப்பதில் அளப்பறிய பங்கு சிறப்பானது. வாழ்த்துக்கள், தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete