.

Pages

Saturday, July 20, 2013

மதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை !

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வழியில் தொழுகை நடத்தலாம் என தீர்மானித்த மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையினர் மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று [ 19/07/2013 ] ஜும்மா தொழுகைக்கு பின்னர் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

முன்னதாக பள்ளியின் இமாம் மெளலவி அன்வருல் அன்சாரி அவர்கள் மழைத்தொழுகையின் சிறப்புக்களைப்பற்றியும், பேணுதலைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

ஜும்மாவிற்கு வருகைதந்த அனைவரும் மழை தொழுகையில் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



நன்றி : http://mtctonline.blogspot.in

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.