இன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
பள்ளியில் நோன்பாளிகளுக்காக ஸஹர் உணவிற்கும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஸஹர் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 நபர்கள் வரை மூன்று / நான்கு நபர்கள் வீதம் சஹனில் அமர்ந்து பரிமாறுகின்றனர்.
குறிப்பு : தவ்ஹீத் பள்ளியில் தினமும் விநியோகித்து வரும் நோன்பு கஞ்சிக்குரிய செலவினங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் சகோதரர்கள் தவ்ஹீத் பள்ளியின் நிர்வாகிகளை தொடர்புகொண்டு உதவலாம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteRAMADHAN KAREEM