அயன் டிட் என்று அழைக்கப்படும் இந்த நீரூற்றில் குளித்து மகிழ்வதற்காக விடுமுறை தினங்களில் பெரும்பாலான அதிரையர் படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா தளமாக காட்சியளிக்கும் இந்த நீரூற்று அதிரையரை மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரையும் கவர்ந்துள்ளன.
அதிரை நியூஸிற்காக 'மணிச்சுடர்' சாகுல் ஹமீது
ஆஹா !
ReplyDeleteநம்மவர்களை காண்பதில் மகிழ்ச்சி...
மணல் பிரதேசத்தில்
ReplyDeleteமலையடிவார நீருற்றில் நீராடி
நிலையில்லா இன்பத்தில் திளைத்திருக்கும்
நண்பர்களை நான் கண்டேன்
தாயகம் துறந்தாலும் தணியாத சேட்டை -
தேடி செல்லும் இன்பத்தின் வேட்டை
தினமும் நினைத்திடுவோம்
அதிரையை போல அழகு பிரதேசம் எங்குண்டு
------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை