கல்லூரி முதல்வர் A. ஜலால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் இலக்கியா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ஏற்புரையை ஆங்கிலத் துறைத்தலைவர் A. முஹம்மது மொய்தீன் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களை நினைவுகூறும் வகையில் மாணவ மாணவிகளின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன.
முன்னதாக ஆங்கிலத்துறை மாணவ மாணவிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் தின கொண்டாட்ட கேக்கை கல்லூரி முதல்வர் A. ஜலால் அவர்கள் வெட்டி துணை முதல்வர் உதுமான் மொய்தீன், ஆங்கிலத்துறைத் தலைவர் A. முஹம்மது மொய்தீன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ மாணவிகள் ஆகியோருக்கு வழங்கினார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை