இந்நிகழ்ச்சியில் த.மு.மு. க வின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், த.மு.மு.க / ம.ம.க அதிரை நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Sunday, February 9, 2014
அதிரை நகர த.மு.மு.க வினர் மாற்றுத்திறனாளி சகோதரருக்கு வழங்கிய மூன்று சக்கர வாகனம் !
இந்நிகழ்ச்சியில் த.மு.மு. க வின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், த.மு.மு.க / ம.ம.க அதிரை நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteமூன்று சக்கர வாகனம் வழங்கிய தா.மு.மு.காவை மனமார பாராட்டுகிறேன் உங்கள் கழக சமூக சேவைகள் மென்மேலும் வளர்ச்சியடைய அல்லாஹ் பேருதவி செய்வானாக ஆமீன்
எனது அன்பார்ந்த அனைத்து கழக சொந்தங்களே தாங்கள் மக்களுக்கு வழங்கும்/செய்யும் எந்த சேவையாக இருந்தாலும்சரி தயவு செய்து உங்கள் கழக கொடியையோ, பெயரையோ பொரிக்கவும் அதனருக நின்று புகை படம் எடுத்துக் கொள்ளவும் வேண்டாம் அப்படி நீங்கள் பெயரை பொரித்தாலொ அல்லது புகைபடம் எடுத்துக்கொண்டாலோ அது உங்கள் கழக பெருமைக்காவும், புகழுக்காகவும் செய்ததாக அல்லாஹ்வால் அது எடுக்க நேரிடும் ஆகவே அல்லாஹுவின் அருளையும் அன்பையும் பெற நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நன்மைகளை கொள்ளையடிக்க போராடுவோம் இவை அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே பயந்து செய்வோமாக எமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்கையில் மத்தியில் விளம்பரம் தேடும்வண்ணம் செய்த எந்தசெயலுக்கும் தனது பெயரையோ, அல்லது தனது புகழையோ மக்கள் மத்தியில் விளம்பரம் தேடும்வண்ணம் செய்யவில்லை மாறாக ஏக அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையும்நோக்கில் அவர்களின் சொல், செயல், எண்ணம், வாழ்க்கை அனைத்தும் அமைத்துக்கொண்டார்கள்
"அல்லாஹ்" விர்காகதான் இப்பணிகளை செய்து வருகிறோம் இவைகளை புகைப்படம் எடுப்பதோ விளம்பரம் படுத்துவதோ எந்த உள்நோக்கம் இல்லாமல் தான் செய்கிறோம் இவைகளை பார்த்து இருப்போர் எங்கள் மூலமாக இல்லாதோருக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்தில்தான் வெளியிடுகிறோம் உள்ளங்களை "அல்லாஹ் " நன்கு அறிந்தவன் தவறு இருப்பதாக நீங்கள் கருதினால்" அல்லாஹ் "போதுமானவன்
ReplyDelete