சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.
அதன்படி இன்று ஜித்தா துறைமுகம் பகுதி GCT கேம்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி தொழுகையை நிறைவேற்றினர்.
இதில் அதிரையர்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பெருநாள் தொழுகை தொழுது பின்பு நண்பர்கள் அனைவரையும் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteEID MUBARAK.
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
2015-1436
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
பதிவுக்கு நன்றி.EID MUBARAK.நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete