இந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சி ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர். மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளிவிளான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசங்கை மிகு சஹர் ரமலான்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
மிக மகிழ்ச்சியாக உள்ளது தமிழர்கள் அறிவியல் சாதனைகள் புரியும்போது உலகம் நம்மை திரும்பி பார்க்கும். குறைந்த செலவில் உங்கள் சாதனைகள் மக்களுக்கு பயன் படவேண்டும். அரசிடமிருந்து உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க மாணவி ஆர்த்திக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete