தஞ்சாவூர் மாவட்டத்தில் நில ஆவண விவரங்களை இணையத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நில ஆவண பதிவான அ பதிவேடு மற்றும் சிட்டா விவரங்களை, "எந்நேரமும், எங்கிருந்தும்' ( any time any where ) என்ற அரசின் திட்டத்தின் கீழ் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் மட்டுமே பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி http://edistrict.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனுடைய நகல் தேவைப்படுவோர் தங்களது இருப்பிடத்துக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு ஏற்கெனவே வட்ட அலுவலகத்தில் செலுத்தப்பட்டது போல ஏ4 அளவு தாள் ஒன்றுக்கு ரூ. 20 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நகலுக்கு எந்த அலுவலரின் கையெழுத்தும் தேவையில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.