ஒரு ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஒரு ரூபாய்க்கு விமான பயணச் சீட்டு வாங்கி வரும் ஜூலை 15ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் பயணிக்க முடியும்.
கண்டிப்பாக இரண்டு வழித் தடங்களுக்கான பயண சீட்டு வாங்கப் பட வேண்டும் என்றும், முதல் வழிப் பயணத்திற்கு ஒரு ரூபாய் கட்டணமாகவும், மற்றைய பயணத்திற்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது
இந்த சலுகை திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச் சீட்டு மட்டுமே விற்கப்பட உள்ளது என்றும் ஒரு ரூபாய் கட்டணம் தவிர வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு விற்பனை புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி 17ம் தேதி நள்ளிரவு வரை அதாவது 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.