அதிரையில் இன்று காலை 7.30 மணியளவில் ரமலான் பெருநாள் தொழுகை நடுத்தெருவில் அமைந்துள்ள சம்சுதீன் இல்லத்தில் நடத்தப்பட்டது. தொழுகையை ஹசன் நடத்தினார். முன்னதாக பெருநாள் தொழுகை குறித்து விளக்கமும் எடுத்துரைத்தார். இதில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Friday, July 17, 2015
அதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தொழுகை ! [ படங்கள் இணைப்பு ]
அதிரையில் இன்று காலை 7.30 மணியளவில் ரமலான் பெருநாள் தொழுகை நடுத்தெருவில் அமைந்துள்ள சம்சுதீன் இல்லத்தில் நடத்தப்பட்டது. தொழுகையை ஹசன் நடத்தினார். முன்னதாக பெருநாள் தொழுகை குறித்து விளக்கமும் எடுத்துரைத்தார். இதில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அகமது ஹாஜா அவர்களே உங்கள் இயக்கம் இன்று பெருநாள் என்று அறிவித்தார்களா...???
ReplyDeleteரெண்டுக்கெட்டானா இருப்பதற்கு பெயர்தான் ஒற்றுமை கூட்டணியோ???? கொள்கையில் உறுதியாயிருங்கள். அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.
ReplyDeleteரெண்டுக்கெட்டானா இருப்பதற்கு பெயர்தான் ஒற்றுமை கூட்டணியோ???? கொள்கையில் உறுதியாயிருங்கள். அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.
ReplyDeleteEllam therindhavargale ippadi irukkiraargal. Idhanal edhu sariyana markkam enre kulapathil ulladhu. Marunaal perunaal kobdadubavargal ellam endha maarkkathai aetravargal.... Allah podhumanavan
ReplyDelete