இந்தோனேசியா நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் புனித மிகு ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் மேற்கொண்டார். புனித மிகு இந்த மாதத்தில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்காவில் ஒன்றுகூடுவார்கள்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண் மெக்கா மாநகரின் பெரிய பள்ளியில் தொழுகையின் போது திடீரென பிரசவ வலியில் துடித்துள்ளார். உடனே அங்குள்ள பெண் மருத்துவ அணியினரின் உதவியுடன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும். இலகுவான பிரசவம் என்று மருத்துவ மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
Source:emirates247

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.