இன்று ( 13.07.15) மல்லிப்பட்டினம் பிரகாதாம்பாள் என்ற சகோதரிக்கு பிரசவ அறுவைச் சிகிச்சைக்காக B+ ரத்தவகை 2 யூனிட் பட்டுக்கோட்டை G B மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. குருதி கொடையாளிகள் என் அன்புத்தம்பிகள் ஜெயநாடிமுத்து, சதிஷ்குமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று (13.07.15) அதிராம்பட்டினம் சால்ட் லைன் திரு.லெட்சுமணன் அவர்களின் மனைவி தாமரைசெல்வியின் அறுவை சிகிச்சைக்காக O+ ரத்தம் 2 யூனிட் பட்டுக்கோட்டை கனேஷத்தேவர் மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
தொலைபேசியில் அழைத்து சொன்னவுடன் இன்முகத்தோடு தானம் செய்த என் அன்புத்தம்பிகள் பட்டுக்கோட்டை யூஜின், அன்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
பேராசிரியர் செய்யது அஹ்மத் கபீர்,
CBD தஞ்சை மாவட்ட தலைவர்,
தொடர்புக்கு:9894365728

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.