இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை தினமும் நிலைநிறுத்திக் கொள்ளவதற்கு முன்பு தம்மை தூய்மைப்படுத்தி கொள்வதில் ஒவ்வொரு தொழுகையாளியும் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக அகலில் நிரப்பட்ட தண்ணீரில் கை, கால்கள் முகம், வாய், தலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுத்தப்படுத்திக்கொள்வார்கள். இதனால் பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஹவ்து மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
சரி விசயத்திற்கு வருவோம்...
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஹவ்தின் ( அகல் ) படங்கள் அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் எடுக்கப்பட்டது. இவை எந்தந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படங்கள் ?
சரியான விடைகளை கருத்துரை ( கமெண்ட்ஸ் ) பகுதியில் பதியவும்..





1.மக்தும் பள்ளி
ReplyDelete2.உமர் (ரலி) பள்ளி
3.பிலால்(ரலி) பள்ளி
4.ரஹ்மானியா பள்ளி
5.
புது பள்ளி
ReplyDelete1 மக்தும் பள்ளி
ReplyDelete2.புது பள்ளி
3.பிலால்(ரலி) பள்ளி
4.ரஹ்மானியா பள்ளி
5.உமர் (ரலி) பள்ளி
2.ஜாவியா
ReplyDeleteMakthoom. Javiya. Bilal. Rahmaniya. Umar. Am I correct?
ReplyDeleteMakthoom. Javiya. Bilal. Rahmaniya. Umar. Am I correct?
ReplyDelete1. மஃதூம் பள்ளி
ReplyDelete2. மர்யம் பள்ளி
3. இஜாபா பள்ளி
4. ரஹ்மானியா பள்ளி
5. வ.பேட்டை பள்ளி