இதுகுறித்து மின்சார வாரிய அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது...
மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 6.55 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியத்திற்குள் மின்இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.

Today 4.47 pm power connected Alhamthulillah
ReplyDelete