அல்மஹா கல்வி அறக்கட்டளையின் சார்பாக சென்னையில் துயருறும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அதன் நிறுவனர் டாகடர் எஸ். எம். ஹைதர் அலி அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அனுப்பிக் கொடுத்து பல்லாவரம் பகுதியில் இருந்தவர்களுக்கு சென்னை அல்மஹா மற்றும் ஹாஜ்தி இன்டர்நேஷனல் ஊழியர்களால் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
மேலும் , முத்துப் பேட்டை அல்மஹா மெஹா மால், அல்மஹா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வர், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் சார்பாக ஒரு டிரக் நிறைய புடவைகள், துணிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவை கடந்த 8/12/ 2015 ஆம் நாள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“கருணையுள்ளவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிகிறான். பூமியில் உள்ளவர்களிடம் இரக்கம் காட்டுங்கள்; வானத்தில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.” ( அபூதாவுத், திர்மிதி)
மேலும் , முத்துப் பேட்டை அல்மஹா மெஹா மால், அல்மஹா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வர், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் சார்பாக ஒரு டிரக் நிறைய புடவைகள், துணிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவை கடந்த 8/12/ 2015 ஆம் நாள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.










No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.