Monday, May 2, 2016
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.










'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளையே காணோம்' - இது கடந்த லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளை ஏளனமாக பார்த்து, ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள். லோக்சபா தேர்தல் நேரத்தில் இருந்த, அ.தி.மு.க., மீதான ஈர்ப்பு இப்போது இல்லை என்பதை, தன் முதல் பிரசாரத்திலேயே ஜெயலலிதா தெரிந்து கொண்டார்.ஆக அம்மையாருக்கு ஆப்பு கன்பார்ம்.மக்களுக்கு தந்த எண்ணற்ற 110 விதி திட்டங்களுக்கு பிரதிபலனா மக்கள் அம்மையாருக்கு 111 தர போறாங்க. 234 அல்ல!!
ReplyDelete