அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், அதன் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் அகில உலக பன்னாட்டுத் தலைவர் டாக்டர் நரேஷ் அகர்வால் ஆகியோர் பிறந்த தினத்தை முன்னிட்டு, லயன்ஸ் சங்கத்தின் 'பசிப்பிணியை அகற்றுவோம்' திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் ஐக்கிய பொருளாதார அறக்கட்டளை ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு, 100 பேர் உணவிற்கான ரூ.10 ஆயிரம் நிதி உதவியை, அறக்கட்டளை நிர்வாக அலுவலர் அப்துல் ஹமீதிடம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் இன்று (ஜன.13) சனிக்கிழமை வழங்கினார். அருகில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பி.ஆர்.ஓ நிஜாமுதீன், லயன்ஸ் சங்க உறுப்பினர் அப்துல் ஜலீல் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.