பாபநாசம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி மில்லத் நகரை சேர்ந்தவர் ஹாஜி எம்.ஏ குலாம் முகைதீன் (வயது 87). இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர். தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முன்னாள் தலைவர். சக்காரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து சமூக நலப் பணியாற்றிய இவர், அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமையில், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ.அப்துல் முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது, அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர், வாப்பு மரைக்காயர், செய்யது முகமது ஆகியோர் குலாம் முகைதீன் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தனர். விரைவில் பூர்ண நலம் பெற்று சமூகப்பணியாற்ற இறைவனிடம் பிராத்தனை செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.