அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் உதுமான் கனி அவர்களின் மகளும், 'அனிஜா ஸ்டோர்' முகமது இப்ராஹீம் மரைக்காயர் அவர்களின் மனைவியும், முகமது யூசுப், அகமது அமீன் ஆகியோரின் தாயாரும்,முகமது ஹனீப், பஷீர் அகமது, அகமது முகைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய அகமது மரியம் (வயது 102) அவர்கள் இன்று காலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-01-2018) மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.. மறக்க முடியாது உங்களை..
ReplyDeleteஎங்கள் அடுத்த வீடு.. எங்களை வழத்தவங்க.. அவர்கள் பெயர் சொல்ல தெரியாமல் அஹமது மர்யம் என்று கூறாமல்.. ஆமப்பா என்று அழைப்போம்... மனது தாங்கவில்லை..
ReplyDelete