அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் மகனும், பரிதுல் ஜமான், மர்ஹூம் ஹாஜா ஜமாலுதீன் ஆகியோரின் சகோதரரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், ஜெய்லானி, பகுதாத், ரிபாய், ரிழா ஆகியோரின் மாமாவுமாகிய அப்துல் ரஹ்மான் சித்திக் (வயது 70) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-01-2018) இரவு 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete