அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க.செ முகமது உமர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.க.செ முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் மு.க.செ சாகுல் ஹமீது, ஹாஜி மு,க.செ இப்ராஹீம், ஹாஜி மு.க.செ அபுல் ஹசன், ஹாஜி மு.க.செ அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், அகமது முகைதீன், முகமது மஹ்சின், ஜாய்ஸ் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி மு.க.செ பஷீர் அகமது (வயது 59) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (08-01-2018) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteAM
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
AM
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete