அதிராம்பட்டினம், சுரைக்காகொல்லை பகுதியை சேர்ந்த சேத்துபட்டு மர்ஹூம் செ.செ.அ சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சாகுல் ஹமீது, மர்ஹூம் முகமது பாருக், மர்ஹூம் முகமது அப்துல்லா, ஹாஜி முகமது ஜபருல்லா ஆகியோரின் சகோதரரும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாரும், சாஜித் அகமது, அகமது அக்மல், அகமது ஹாரிஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது சேக்காதியார் (வயது 73) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-01-2018) அஸ்ர் தொழுகைக்கு சென்னை அமைந்தகரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete